நமதூரில் சுற்றித்திரியும் நாய்களை அப்புறப்படுத்தக்கோரியும் , டெங்கு காய்ச்சளை தடுக்கும் விதமாக கொசுமருந்து அடிக்கக்கோரியும் அடியக்கமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்க்கு 17-11-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக மனு கொடுக்கப்பட்டுள்ளது..!