அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 04-11-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக / ஒய்வு பெற்ற ஆசிரியர் சின்னத்தம்பி அவர்களுக்கு திருக்குர்ஆன்
வழங்கப்பட்டது. உடன் மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லீம் தீவிரவாதிகள்..? இயேசு சிழுவையில் அறையப்படவில்லை ஆகிய புத்தகங்களும் வழங்கப்பட்டன..!