அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 23-12-15 அன்று வெள்ள நிவாரண பனிகள் அடங்கிய உணர்வு வார இதழ் கீழ்கண்ட இடங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது..!
1) இந்தியன் ஒவர்சீஸ் வங்கி அலுவலர்கள்
2) தபால் நிலைய அலுவலர்கள்
3) தொடக்க வேளான்மை அலுவலர்கள்
4) லட்சுமி நாராயனா வங்கி அலுவலர்கள்
5) அங்காடி அலுவர்கள்
6) அரசு நூலகம் ஆண்டிப்பாளையம்
7) வாகன சோதனை சாவடி காவலர்கள்
8) அம்மன், 3 ஸ்டார் , வினாயகா மெடிக்கல்ஸ்
9) முக்கிய தேனிரகங்கள்
10) ஊராட்சி மன்ற அலுவலகம், அலுவலர்கள்
11) அல்காதிரியா தொடக்கப்பள்ளி ஊளியர்கள்
12) அரசு உயர் நிலைப்பள்ளி ஊளியர்கள்
13) மின்சார வாரிய அலுவலர்கள்
14) அரசியல் பிரமுகர்கள்
என 90 உணர்வு வார இதழ்கள் வழங்கப்பட்டது..!