FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, December 25, 2015

மீலாது விழா கொண்டாடுதல் நபி வழியா..? மார்க்க சொற்பொழிவு : கிளை-2

Friday, December 25, 2015
10:15 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-12-15 அன்று மஹ்ரிப் பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.! இதில் சகோதரர் பைசல் அவர்கள் மீலாது விழா
கொண்டாடுவது நபி வழியா..? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இதில் ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களும் கலந்து கொண்டனர்...!





  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மீலாது விழா கொண்டாடுதல் நபி வழியா..? மார்க்க சொற்பொழிவு : கிளை-2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top