FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, January 1, 2016

செயற்குழு : கிளை-1&2

Friday, January 1, 2016
3:13 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 29-12-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1&2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸில் மாவட்ட செயளாலர்
மாலிக் அவர்கள் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது..! இதில் வருகின்ற ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான செயற்பாடுகளை வீரியப்படுத்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன..!
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: செயற்குழு : கிளை-1&2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top