FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, January 21, 2016

ஆஸாத்தெரு மற்றும் புதுமனைத்தெருவில் தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-1&2

Thursday, January 21, 2016
11:33 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 20-01-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக ஆஸாத்தெரு,புதுமனைத்தெரு ஆகிய இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில்
சகோதரர் பைசல் அவர்களும், நாகை மாவட்ட அழைப்பாளர் யாசர் அவர்களும் நபி (ஸல்) அவர்கள் போதித்தது ஷிர்க் ஆ தவ்ஹீதா..? ,  தகடு தாயத்து கட்டுவது இஸ்லாத்தில்  கூடுமா..? என்ற தலைப்புகளில் உரை நிகழ்த்தினார்கள்..!




  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஆஸாத்தெரு மற்றும் புதுமனைத்தெருவில் தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-1&2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top