அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 29-12-15 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக மேலசெட்டித்தெரு, மனற்கேனித்தெரு, கீழ செட்டித்தெரு ,ராஜாத்தெரு பகுதியில் குழு தாவா செய்யப்பட்டு ஷிர்க் பொருட்கள் அகற்றப்பட்டது...!