அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 13-01-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக நடுமனைத்தெருவில் சகோதரர் ஒருவரது இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் A.முஹம்மது பைசல் அவர்கள்
"அல்லாஹ்விற்க்கு இனை இல்லை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..! இருதியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்த விளிப்புணர்வு நோட்டிஸுகம் வினியோகம் செய்யப்பட்டன...!
"அல்லாஹ்விற்க்கு இனை இல்லை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்..! இருதியில் ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்த விளிப்புணர்வு நோட்டிஸுகம் வினியோகம் செய்யப்பட்டன...!