FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, April 26, 2016

மோர் பந்தலின் போது புத்தக வினியோகம் : கிளை-2,இக்ரா தவ்ஹீத் நூலகம் (19-04-16)

Tuesday, April 26, 2016
11:25 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 19-04-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக நடைபெற்ற மோர் பந்தலின் போது இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக முஸ்லீம் தீவிரவாதிகள்..?
(வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லீம்களும்) என்ற தலைப்பிலான 10 புத்தகங்களும் , தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதல் எனும் தலைப்பில் 7 புத்தகங்களும் மாற்று மத சகோதரர்களுக்கு இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பில் அன்பளிப்பாக வழங்கப்பட்டது..!
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மோர் பந்தலின் போது புத்தக வினியோகம் : கிளை-2,இக்ரா தவ்ஹீத் நூலகம் (19-04-16) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top