தாகம் தீர்த்த தவ்ஹீத் ஜமாஅத் : அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 23-04-16 இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பில் மூன்றாம் நாளாக அடியற்கை பட்டக்கால் தெருவில் மோர் பந்தல் அமைக்கப்பட்டது..!
இதில் பொது மக்கள் தங்களது தாகத்தை தனித்து சென்றனர்..!