அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17-04-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 மானவரனியின் சார்பில் ஆண்களுக்கான நல்லொழுக்க தர்பியா பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் முதற்கட்டமாக ஹாஜா மெய்தீன் மாவட்ட அழைப்பாளர் அவர்கள் தொழுகை முறை & தொழுகையின் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினார்கள்
அடுத்ததாக சகோதரர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் தொழுகை முறை குறித்து ஊட்டி தர்பியாவில் ஆற்றிய உரை தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்டது.
அதனைத்தொடர்ந்து நாகை மாவட்ட பேச்சாளர் சாதிக் அவர்கள் கொள்கை விளக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.