கிளை-2 ன் சார்பில் ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் கோடைக்கால பயிற்சி முகாம் 02/05/16 அன்று துவங்கப்பட்டது..!
காலை 09.30 முதல் மதியம் 12.30 மனி வரை நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் ஆண்கள் பெண்கள் என 36 மானவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெருகின்றனர்..!
ஆண்களுக்கு கிளை-1 இமாம் A.முஹம்மது பைசல் அவர்களைக் கொண்டும் , பெண்களுக்கு தனியாக ஆலிமாவைக்கொண்டும் பயிற்சி அழிக்கப்படுகிறது..!