அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 07-05-16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1&2 ன் சார்பாக மாநில துனை செயளாலர் பா. அப்துர் ரஹ்மான் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் இரு கிளைகளின் தாவா வளர்ச்சி பனிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.