FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, May 16, 2016

பொதுக்குழு : கிளை-2 (14/05/16)

Monday, May 16, 2016
1:40 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் பொதுக்குழு கூட்டம் இரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் 14/05/16 அன்று சரியாக 11.00 மனியளவில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் கீழ்கண்ட நிர்வாகிகள் புதிய  நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.



தீர்மானம் : 1 புதிய நிர்வாகிகள்

தலைவர்: A. முஹம்மது சுல்தான்- 9894658983
செயளாளர் : M. அஹமது கபீர்- 9994046734
பொருளாளர் : H. முஹம்மது அசார்- 9688718560
துனை தலைவர் : S. முஹம்மது அனஸ்- 9080668290
துனை செயளாளர் : M. முஹம்மது சமீர்- 8012284980
மானவரனி  : A. முஹம்மது ஃபயாஸ்- 8015533050
மருத்துவரனி  : J. அப்துல் பாசித்- 9566333540

தீர்மானம் : 2

முஹமம்து ரசூலுல்லாஹ் அவர்கள் தொடர்பான தாவா பனிகளை வீரியப்படுத்துவது தொடர்பான பெண்கள் பயான்,தெருமுனைப்பிரச்சாரம், தெருமுனைக்கூட்டம் மற்றும் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகிப்பது என முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் : 3 

மார்ச் 2016 வரை முந்தைய நிர்வாகத்தினர் கணக்கு முடித்து உள்ளனர் என்றும் எதிர்வரும் 22/05/16 அன்று ஞாயிற்றுக்கிழமைக்குள் முழுமையான கணக்குகளை 14/05/16 அன்றுடன் முடித்த கணக்குகளை புதிய நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் : 4

ரமலான் மாதம் முடிந்ததும் இரத்ததான முகாம்,கண்சிகிச்சை முகாம் மற்றும்  மருத்துவ முகாம்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் : 5

பேச்சாளர் பயிற்சி முகாம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் : 6

மாதந்தோரும் மாவட்டம் சார்பாக வழங்கப்படும் சுற்றரிக்கையை படித்து அதன் படி கிளை நிர்வாகிகள் செயல்படுத்துவார்கள் என முடிவு செய்யப்பட்டது.

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: பொதுக்குழு : கிளை-2 (14/05/16) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top