அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 01/08/16 அன்று முதல் அடியக்கமங்கலத்தில் சித்தா நல்லூர், நெடுங்குடி, நாகை மெயின்ரோடு, அஹ்மதியாத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின் நீண்ட கால
கோரிக்கைக்கு இணங்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் நடைபெற்று வரும் மக்தப் மதரஸாவிற்கு மேற்கண்ட பகுதியில் உள்ள பிள்ளைகளை அழைத்து செல்ல இலவச வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்..!