அல்லாஹ்வின் கிருபையினால் 01/10/16 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக குளிக்கரையை சார்ந்த P. மாரி முத்து BBA என்ற மாற்று மத சகோதரருக்கு கீழ் கண்ட புத்தகம் தாவா செய்யும் விதமாக வழங்கப்பட்டது..!
1,குற்றச்சாட்டுகளும் பதில்களும் (இஸ்லாமிய மார்க்கம் குறித்து பல குற்றச்சாட்டுகளுக்கு பதில்கள் அடங்கிய புத்தகம்)
2, மாமனிதர் நபிகள் நாயகம்