FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, November 20, 2016

உணர்வு வார இதழ் இலவச வினியோகம் : கிளை-2

Sunday, November 20, 2016
5:23 PM

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக பொது சிவில் சட்டம் தொடர்பான "உணர்வு வார சிறப்பிதழ்" அடியக்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய அரசு ஊழியர்கள் , தலைமை மருத்துவர்கள் மற்றும் அங்கு வருகை தந்த deputy director of health service (DD) அவர்களுக்கும் , நாகை திருவாரூர் தேசிய நெடுஞ்சாலை காவலர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவருக்கும் என 500 இதழ்கள் இலவசமாக வழங்கப்பட்டது...!





  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: உணர்வு வார இதழ் இலவச வினியோகம் : கிளை-2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top