FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, January 30, 2017

மாற்று மத சகோதரர்களுக்கான இலவச புக் ஸ்டால் : கிளை-2 (17.01.2017)

Monday, January 30, 2017
8:22 PM

அல்லாஹ்வின்_மாபெரும்_கிருபையினால் 17.01.17 அன்று TNTJ அடியக்கமங்கம் கிளை 2  (இக்ரா தவ்ஹீத் நூகலம்) சார்பாக புக் ஸ்டால் அமைக்கப்பட்டது...! இதில் மாற்று மத சகோதரர்களுக்காக …
* முஸ்லீம் தீவிரவாதிகள்?
* மாமணிதர் நபிகள் நாயகம்
* பைபிலில் நபிகள் நாயகம்
* இஸ்லாம் பெண்களை அடிமைபடுத்துகிறதா*

போன்ற புத்தகங்களை வைத்து ஸ்டால் அமைக்கப்பட்டது..
இதில் பல மாற்று மத சகோதரர்களும், இளைஞர்களும் ஆர்வமாக வந்து கேட்டு பெற்றுக்கொண்டனர்அவர்களுக்கு இஸ்லாம் ஓர் மனிதநேய மார்க்கம் என்பதையும், தீவிரவாதத்தை சற்றும் போதிக்காத மார்க்கம் எனவும் விளக்கி எடுத்துரைக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
- TNTJAYM 2


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மாற்று மத சகோதரர்களுக்கான இலவச புக் ஸ்டால் : கிளை-2 (17.01.2017) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top