FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, January 30, 2017

ரயிலடித்தெருவில் பெண்கள் பயான் : கிளை-2 (15/01/17)

Monday, January 30, 2017
8:22 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 15/01/17 அன்று மாலை அஸர் தொழுகைக்குப்பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பில் ரயிலடித்தெருவில் சகோதரர் ஹாஜா சர்புதீன் அவர்களது இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் முஹம்மது பைசல் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்....!
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ரயிலடித்தெருவில் பெண்கள் பயான் : கிளை-2 (15/01/17) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top