அடியக்கமங்கலம் கிளை 1 சார்பில் 26/12/16 அன்று கோட்டாச்சியர் அவர்களை சந்தித்து கீழ்க்கண்ட இஸ்லாமிய ஆக்கங்கள் வழங்கப்பட்டன
1.மனுதனுக்கேற்ற மார்க்கம் நூல்
2.பொது சிவில் சட்டம் தேவையா? நூல்
3.இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை பிரசுரம்
4.யார் இவர் பிரசுரம்...
யா அல்லாஹ்! இவருடைய உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடைய செய்வாயாக!