அல்லாஹ்வின் உதவியால் அடியக்கமங்கலத்தில் கிளை 1 சார்பாக இன்று 02-03-2017 பஜ்ர் தொழுகைக்கு பிறகு மூன்றாவது நாளாக மேலத்தெருவில் வசிக்கும் மாற்று மத சகோதரர்களை நேரில் சந்தித்து தூய இஸ்லாமிய கொள்கையை பற்றி தாவா செய்து கீழ்கானும்
1)இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை 30 நோட்டீஸ்
2) யார் இவர்? 30 நோட்டீஸ்
3)மேலும் 10 இடங்களில் இறை வசனங்கள் அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துல்லில்லாஹ்...
:TNTJ Aym கிளை 1