FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, March 11, 2017

தொடரும் அழகிய மாற்று மத தாவா !!! : கிளை-1 (01/03/2017)

Saturday, March 11, 2017
12:59 AM

அல்லாஹ்வின் உதவியால் அடியக்கமங்கலத்தில் கிளை 1 சார்பாக இன்று
 01-03-2017 பஜ்ர் தொழுகைக்கு பிறகு மேலத்தெருவில் வசிக்கும் மாற்று மத சகோதரர்களை நேரில் சந்தித்து தூய இஸ்லாமிய கொள்கையை பற்றி தாவா செய்து கீழ்கானும்
நோட்டிஸ்கள் விநியோகிக்கபட்டன...

1)இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை- 25 நோட்டீஸ்
2) யார் இவர்? 25 நோட்டீஸ்
3)மேலும் மக்கள் கூடும் 20 முக்கிய இடங்களில் அவசரம் தேவைக்கு ஆம்புலன்ஸ் சேவை என்ற செய்தி அடங்கிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
அல்ஹம்துல்லில்லாஹ்...
:TNTJ Aym கிளை 1
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: தொடரும் அழகிய மாற்று மத தாவா !!! : கிளை-1 (01/03/2017) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top