FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, March 11, 2017

அழகிய மாற்று மத தாவா : கிளை-1 (28-02-2017)

Saturday, March 11, 2017
12:57 AM




அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அடியக்கமங்கலத்தில் கிளை 1 சார்பாக இன்று 28-02-2017 பஜ்ர் தொழுகைக்கு பிறகு மேலத்தெருவில் வசிக்கும் மாற்று மத சகோதரர்களை சந்தித்து இஸ்லாம் பற்றி தாவா செய்து கீழ்கானும் நோட்டிஸ்கள் விநியோகிக்கபட்டன...
1)இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை- 50 நோட்டீஸ்
2) யார் இவர்? 40 நோட்டீஸ்
அல்ஹம்துல்லில்லாஹ்...

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: அழகிய மாற்று மத தாவா : கிளை-1 (28-02-2017) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top