அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-03-2017 இன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மாலை 4 மணியளவில் ஆசாத்தெரு திரிஸ்டார் காலனியில் பெண்கள் பயான் நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் பைசல் அவர்கள் உரையாற்றினார்கள். இருபதுக்கும் மேற்றபட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்...
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 1