அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இன்று 06 -03 -2017 பட்டக்கால் தெரு நாகை மெயின் ரோட்டில் 16*3 என்ற அளவில் மாற்று மத சகோதர & சகோதரிகளுக்கு தாவா செய்யும் வண்ணமாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. மக்கள் பார்வை ஈர்க்கும் வகையில் சுவர் விளம்பரம் இருப்பதால் இலவச குர்ஆன் தேவைப்பாடுவோர் தொடர்புகொள்ள எளிதாக இருக்கும்... இன்ஸா அல்லாஹ்...
:TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 ...
ரயிலடி தெரு.