FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, April 13, 2017

மெகாபோன் பிரச்சாரம் &புத்தக வினியோகம் : கிளை-2 (08/03/3017)

Thursday, April 13, 2017
12:24 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 8.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக வலத்தெரு மற்றும் இரயிலடித்தெரு ஆகிய இரண்டு இடங்களில் மேகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது..
மற்றும்  வலத்தெருவில் உள்ள வீடுகளுக்கு சென்று முஹம்மது ரசூலுல்லாஹ் அழகிய முன்மாதிரி
புத்தகம் 25 வழங்கி தாவா செய்யப்பட்டது
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மெகாபோன் பிரச்சாரம் &புத்தக வினியோகம் : கிளை-2 (08/03/3017) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top