அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக மாற்று மத சகோதரர்களுக்கு தாவா செய்யும் வகையில் பட்டக்கால் தெரு மெயின்ரோட்டில் திருக்குர்ஆனை படியுங்கள் என்ற தலைப்பிலான ஃப்ளக்ஸ் 10*10 சைஸ்ஸில் வைக்கப்பட்டது..!