அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21.3.2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு ஆண்டிப்பாளயம் பகுதியில் உள்ள மாற்று மத சகோதரர்களை சந்தித்து கீழ் கானும் புத்தகம் மற்றும் நோட்டீஸ் வழங்கி தாவா செய்யப்பட்டது.
இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை நோட்டீஸ் - 50
அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம் - 5