அறிவும் அமலும் நிகச்சியில் ஒரு பகுதியான பள்ளிவாசலில் தங்கி தஹஜ்ஜத் தொழுகை மற்றும் இன்ன பிற இபாதத்கள் செய்யும் பணி 16-04-2017 அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக ரயிலடித் தெரு மர்க்கஸில் துவங்கியுள்ளது...
நமது உறுப்பினர்கள் & நிர்வாகிகள் ஆர்வத்துடன் மார்க்கத்தை விளங்கிக்கொள்ள பயின்று வருகின்றனர்...
இன்ஷா அல்லாஹ் தஹஜ்ஜத் தொழுகை இரவின் நடுபகுதியான மூன்று மணிக்கு நடைப்பெறும்...