அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு TNTJ கிளை 1 சார்பாக 03-06-2017 அன்று 11 முஸ்லிம் சகோதரர்களை தனித்தனியாக அவர்களது வீடுகளில் சந்தித்து தொழுகை முறை பற்றி தாவா செய்து நபவழி தொழுகைச் சட்டங்கள் என்ற தலைப்பில் 11 புத்தகங்கள் அன்பளிக்கப்பட்டது...
அல்ஹம்துலில்லாஹ்...
:அடியக்கமங்கலம் கிளை 1