FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, September 24, 2017

ஏழாவது நாளாக இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம் : கிளை -2 (17/8/2017)

Sunday, September 24, 2017
12:31 PM


அல்லாஹ்வின் அளப்பெரும்  உதவியால் 17/08/2017 அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பில் ஏழாவது நாளாக  ரயிலடித் தெரு(விடுபட்ட பகுதியில் ), புதுத் தெரு, வலத் தெரு ஆகிய பொது இடங்கள் & வீடு வீடாக இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம் செய்யப்பட்டது....!

பயனடைந்தோர் எண்ணிக்கை : 800  மேலும். டெங்கு விழிப்புணர்வு செய்யும் விதமாக 180 துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது....!

புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே......
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஏழாவது நாளாக இலவச நிலவேம்பு குடீநீர் விநியோகம் : கிளை -2 (17/8/2017) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top