அடியக்கமங்கலத்தில் மழையினால் பாதிக்கபட்ட இடங்களை தவ்ஹீத் ஜமாத் கிளை 1 & 2 நிர்வாகிகள் இன்று 04-11-2017 ஆய்வு செய்தனர்...
இதில் சித்தானல்லூரில் ஒரு வீடு இடிந்து விழுந்து... உன்ன உணவு இல்லாமல் அருகாமையில் உள்ள ஒரு வீட்டு மாடியில் ஒரு குடும்பம் தங்கி இருந்தனர்...
அவர்களுக்கும் தாமைரை குலத்தில் ஒரு குடும்பத்திற்க்கும் முதற்கட்டமாக அடிப்படை உணவு பொருட்கள் வழங்கப்பட்டன....
அல்ஹம்துலில்லாஹ்...