அடியக்கமங்கலத்தில் மழையினால் பாதிக்கபட்ட இடங்களை கிளை 1 & 2 நிர்வாகிகள் ஆய்வு செய்த போது...
பார்வையிட்ட இடங்கள் :
சித்தானல்லூர்
புதுக்காலனி
சிவன்கோவில் தெரு
மேலத்தெரு
பட்டக்கால் தெரு
சித்தானல்லூர்
புதுக்காலனி
சிவன்கோவில் தெரு
மேலத்தெரு
பட்டக்கால் தெரு
இதில் சித்தானல்லூர் பகுதியில் ஒரு வீடு முழுமையாக இடிந்து உள்ளது. அங்கு வசித்த குடும்பம் தற்போது அருகாமையில் உள்ள மாடியின் உணவின்றி வசித்து வருக்கின்றனர்...
அவர்களுக்கான அடிப்படை வசதிகளை அமைத்து கொடுக்க தவ்ஹீத் ஜமாத் கலத்தில் இறங்கியுள்ளது...
உங்கள் பொருளாதாரத்தை வாரி வழங்குங்கள்...
இவன்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
அடியக்கமங்கலம் 1 & 2 கிளைகள்
9994339367
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
அடியக்கமங்கலம் 1 & 2 கிளைகள்
9994339367