அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18-11-2017 அன்று மாலை 4 மணிக்கு 3/500 D மும்தாஜ் வீடு (செய்யது மஹால்), லெட்சுமி நாராயணா வங்கி பின்புறம்,
மணேற்க்கேனித் தெரு வீட்டில் TNTJ கிளை 1 சார்பாக இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது....!
மணேற்க்கேனித் தெரு வீட்டில் TNTJ கிளை 1 சார்பாக இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது....!
இதில் *M.ஜெஸிமா பர்வீன்* அவர்கள் *பத்ர் போர் வரலாறும்! படிப்பினையும்!!* என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...
அல்ஹம்துலில்லாஹ்...