தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை 2 சார்பில்
தனிநபர் தாவா செய்யப்பட்டது 7 நபர்களுக்கு (தப்லிக் ஜமாஅத்தினர் உட்பட)
"நன்மையை ஏவி தீமையை தடுக்கும் ஒரு கூட்டத்தார் உங்களிடம் இருக்கட்டும் என்ற அடிப்படை சித்தாந்தத்தை அவர்களிடம் எடுத்து கூறி பீடை மாதமா ஸபர்,மவ்லீது இபாதத் ஆகுமா, தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகள் குறித்தும் இன்றைய தாவா களத்தில் பேசப்பட்டது..
புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே