அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் ராஜா தெரு கிளை 1 சார்பாக 14.11.17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின்வரும் தலைப்புகளில் தனி நபர் தாவா *7* நபர்களுக்கு செய்யப்பட்டது.
*தலைப்புகள்:* ... 1) கொள்கை விளக்கம்
2) இறையில்லங்களும் , இனையில்லங்களும்
*:அடியக்கமங்கலம் கிளை 1