அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் இரயிலடித் தெருவில் 04-03-2018 அன்று மாலை நடைப்பெற்றுது.
இப்பொதுக்கூட்டத்தில்...
TNTJ மாவட்ட பேச்சாளர் இஸ்மாயீல் அல்தாஃபி அவர்கள் திருக்குர்ஆன் மாநாடு ஏன் ? என்ற தலைப்பிலும் TNTJ மாநில செயளாலர் E.முஹம்மது அவர்கள்அன்பான அழைப்பு என்ற தலைப்பிலும் TNTJ மாநில பேச்சாளர் தாஹா MISC அவர்கள் ஓர் இறைக் கொள்கையையும், ஒற்றுமை கோசமும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்...!
அல்ஹ்மதுலில்லாஹ்...