FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, May 20, 2018

மூன்று இடங்களில் நடைப்பெற்ற மெகாப்போன் பிரச்சாரம் : கிளை-1 (07/01/2018)

Sunday, May 20, 2018
2:05 AM
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக 07-01-2018 அன்று மாலை 4 மணியளவில் ஆசாத் தெரு மூன்று இடங்களில் கீழ்காணும் தலைப்புகளில் மெகாப்போன் பிரச்சாரம் நடைப்பெற்றது...
இதில் மாவட்ட பேச்சாளர் *இஸ்மாயில் அல்தாஃபி* அவர்கள் உரையாற்றினார்...
தலைப்புகள்:
1)மலக்குமார்களின் பிரத்தனைகளும், சாபங்களும்
2)அரணாக வந்த திருக்குர்ஆனும், முரணாக சென்ற முஸ்லிம்களும்
அல்ஹம்துலில்லாஹ்...

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மூன்று இடங்களில் நடைப்பெற்ற மெகாப்போன் பிரச்சாரம் : கிளை-1 (07/01/2018) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top