FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, May 25, 2018

இஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-1 (11/02/2018)

Friday, May 25, 2018
8:57 PM
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11/02/2018 அன்று மாலை 4.30 மணிக்கு மேலச்செட்டிதெரு சகோதரர் ரஜாக் (கிளை 1 தலைவர்) வீட்டில் TNTJ கிளை 1 சார்பாக இஸ்லாமிய பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் ஆலிமா *பாத்தி முத்து* அவர்கள் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...
:அடியக்கமங்கலம் கிளை 1
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இஸ்லாமிய பெண்கள் பயான் : கிளை-1 (11/02/2018) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top