FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, May 20, 2018

மெகாபோன் பிரச்சாரம் : கிளை-2 (10/01/2018)

Sunday, May 20, 2018
2:06 AM
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 10/1/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக அஹமதியாத்தெருவில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது...
இதில் சகோதரர் சலீம் அவர்கள் செல்வம் ஒரு சோதணை என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மெகாபோன் பிரச்சாரம் : கிளை-2 (10/01/2018) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top