728x90 AdSpace

Sunday, May 20, 2018

கண்டன ஆர்ப்பாட்ட விளம்பர பேணர் : கிளை-2 (14/01/2018)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14/1/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக இன்ஷா அல்லாஹ் வருகின்ற (18/1/2018) வியாளக்கிழமை எச். ராஜாவை கண்டித்து நடைப்பெற இருக்கும் கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு பட்டக்கால்தெரு மெயின்ரோட்டில் 10*10 அளவில் பேனர் வைக்கப்பட்டது...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கண்டன ஆர்ப்பாட்ட விளம்பர பேணர் : கிளை-2 (14/01/2018) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top