FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, June 21, 2018

ரமலான் இரவுத்தொழுகை & பயான் நிகழ்ச்சிகள் : கிளை-1 (16/05/2018)

Thursday, June 21, 2018
11:39 PM
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16/05/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்க்கஸில் இரவுத்தொழுகை மற்றும் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (பயான்) நடைபெற்றது.
இதில் அதிகமான சகோதர சகோதரிகள் கலந்துகொண்டனர்...
அல்ஹம்துலில்லாஹ்....!
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ரமலான் இரவுத்தொழுகை & பயான் நிகழ்ச்சிகள் : கிளை-1 (16/05/2018) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top