அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 01/05/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக கோடை கால பயிற்சி முகாம் இனிதே ஆரம்பமானது...
அல்ஹம்துலில்லாஹ்
ஒவ்வொரு முஃமினுக்கும் மார்க்க அறிவைப் பெறுவது கடமையாகும்”
அறிவிப்பவர் அனஸ் ரலி
சுனன் இப்னுமாஜா226
قُل رَّبِّ زِدْنِي عِلْمًا
"என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து'' எனக் கூறுவீராக!
திருக்குர்ஆன் 20:11
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்