728x90 AdSpace

Thursday, June 21, 2018

இரண்டு இடங்களில் மெகாபோன் பிராச்சாரம் : கிளை-2 (06/05/2018)


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 06/05/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக மதுவினால் ஏற்பாடும் தீமைகள் குறித்து மெகா ஃபோன் பிரச்சாரம் இரண்டு இடங்களில் நடைப்பெற்றது...
இதில் கிளைத் தலைவர் A. முஹம்மது ஃபைசல் அவர்கள்
மதுவினால் சீறழியும் மானிடம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்..!



  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இரண்டு இடங்களில் மெகாபோன் பிராச்சாரம் : கிளை-2 (06/05/2018) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top