FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, June 21, 2018

இரத்த தான முகாம் மாவட்ட அளவில் சிறப்பு பரிசு : கிளை-2 (13/05/2018)

Thursday, June 21, 2018
11:38 PM
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13/05/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட செயற்குழுவில் 2017-2018 ஆண்டிற்கான இரத்த தான முகாம் நடத்திய கிளைகளில் அடியக்கமங்கலம்_கிளை2 க்கு பரிசு வழங்கப்பட்டது.
மாநிலச் செயலாளர் A. இப்ராஹிம் அவர்கள் பரிசு வழங்கினார்.
அல்ஹம்துலில்லாஹ்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இரத்த தான முகாம் மாவட்ட அளவில் சிறப்பு பரிசு : கிளை-2 (13/05/2018) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top