FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, June 21, 2018

ரமலான் இரவுத்தொழுகை & மார்க்க சொற்[பொழிவுகள் : கிளை-2 (16/05/2018)

Thursday, June 21, 2018
11:38 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16/05/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக ரமலானின் முதல் இரவுத்தொழுகை மற்றும் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (பயான்) சிறப்புடன் நடைபெற்றது.
இதில் அதிகமான சகோதர சகோதரிகள் கலந்துகொண்டனர்.
ஆண்கள் பகுதியும் பெண்கள் பகுதியும் நிரம்பியதால், அருகாமையில் உள்ள வீட்டில் தொழுகை நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்...!



  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ரமலான் இரவுத்தொழுகை & மார்க்க சொற்[பொழிவுகள் : கிளை-2 (16/05/2018) Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top