அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27/04/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக பட்டக்கால்தெரு பேருந்து நிலையத்தில்
கோடையின் வெப்பம் காரணமாக பொதுமக்கள் தாகம் தனிக்கும் வகையில் தர்பூசிணி பழம் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட மக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது...