FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, August 21, 2019

மெகா ஃபோன் பிரச்சாரம் (01/08/2018) : கிளை- 2

Wednesday, August 21, 2019
10:50 PM
மெகா ஃபோன் பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 01/08/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

இரயிலடித்தெரு மற்றும் புதுத்தெரு அகிய இரண்டு இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் மாவட்டத் துணைச் செயலாளர் சலீம் அவர்கள்,

பிரார்த்தனை

மற்றும்

அல்லாஹ்வின் நேசத்திற்குரிய இரண்டு பண்புகள்

1.பொறுமை
2.சகிப்புத்தன்மை

ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மெகா ஃபோன் பிரச்சாரம் (01/08/2018) : கிளை- 2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top