அஸ்ஸலாமு
அலைக்கும்...
7/8/18
திருக்குர்ஆன்
மாநாடு துண்டுபிரசுரம் எண் 003
முஸ்லிம்
அல்லாதவர்கள் பற்றி திருக்குர்ஆன் கூறுவது என்ன
தமிழ்நாடு தவ்ஹீத்
ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை1 சார்பில் 7/8/18 அன்று 50 துண்டு
பிரசுரங்கள் நாகை மெயின் ரோடு, சுங்கச்சாவடி,
முக்கிய தேநீரகங்கள் போன்ற மக்கள் கூடும்
இடங்களில் இஸ்லாம் அன்பான மார்க்கம் என்று எடுத்துக்கூறி விநியோகம்
செய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்...