FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, August 21, 2019

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (31/07/2018) : கிளை- 2

Wednesday, August 21, 2019
10:33 PM

மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 31/07/2018 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் TNTJ அடியக்கமங்கலம் கிளை 2 சார்பாக

மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு இரயிலடித்தெரு மர்க்கஸில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் இஸ்மாயில் அல்தாஃபி அவர்கள்  அர்ஷின் நிழலில் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
                                                                                                  
அல்ஹம்துலில்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
அடியக்கமங்கலம் கிளை 2
திருவாரூர் வடக்கு மாவட்டம்

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (31/07/2018) : கிளை- 2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top